அரசு விடுதிகளில்

img

அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக  பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாண வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.